#indvsausபார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்ற விதம் பல தலைமுறைகளுக்கு நினைவு கூறப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாராட்டி உள்ளது. Cricket Australia writes an open letter to India after the Border Gavaskar Trophy loss